சார், இவர் பாட்டுக்கு தூக்கி தூக்கி அடிச்சுடுராறு. இந்த தடவையும் அது
பக்கத்து வீட்டி ஆண்டி வீட்டுக்குள்ள போய் விழுந்துருச்சு!

இது இன்டர்நேஷனல் மேட்சும்மான்னு சொன்னாலும், அது கேக்காம என்
அம்மா அப்பாவை கூட்டிட்டு வரச் சொல்லுது...

நீங்க வந்து கொஞ்சம் சொல்லுங்க சார்!
5 Responses


  1. sekar Says:

    varanthorum padhivugal vendum


  2. sekar, even i am trying to do that! but i donno wht to write :)


  3. vishnu Says:

    gud one...