ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்
என் மனம் பேசுவதை! அப்போது...
மேல் சொன்னதை சொன்னது என் மனம்!
இதில் நான் யார், என் மனம் எது?
---------------------------------------------------------------------------------------------------------
வாழப் பணம் வேண்டும்
பணத்திற்கு வேலை வேண்டும்
வேலைக்கு திறமை வேண்டும்
திறமைக்கு உழைப்பு வேண்டும்
உழைப்புக்கு சக்தி வேண்டும்
சக்திக்கு உணவு வேண்டும்
உணவுக்கு பணம் வேண்டும்!
2 Responses
  1. எல்லாமே வேண்டும் தான்.முயற்சித்தாலே கிடைக்கும்தான்


  2. எல்லாம் சிவமயம் என்சாய்