நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் | விமர்சனம் |
என்னாச்சி... | என்னாச்சி... |
கிரிக்கெட் வெளையாண்டோம்... | படம் பாத்தேன்... |
பால் மேல போச்சு | சிரிச்சி கண்ணு கலங்கி போச்சு |
நீ தானே அடிச்சே | பாலாஜி தரணீதரன் தானே இயக்கியிருந்தாரு? |
கேட்ச் விட்டேனா? | விழுந்து விழுந்து சிரிச்சேனா? |
கீழே விழுந்துட்டேனா? | கீழேயே விழுந்துட்டேனா? |
இங்கே அடி பட்டதா? | மூச்சு முட்டுச்சா? |
இங்கே தான் மெடுலா ஆப்லங்கேட்டா இருக்கு | இங்கே தான் தமிழ் சினிமா இருக்கு |
டெம்பரரி மெமரி லாஸ் இருக்கும் | இந்தப் படம் நம்ம மெமரி லாஸ்ல போயிட கூடாது |
அது ஒன்னும் பயப்பட வேணாம்... | அது ஒன்னும் பயப்பட வேணாம்... |
கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும் | இந்த மாதிரி படம் வந்தா தமிழ் சினிமா சரியாயிடும் |
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு எழவும் புரியல. படம் பாக்கலாமா? வேண்டாமா?
Yov,
ippadi padam vanthaa thamizh cinema sari aayidumnu solli irukken. innum enna puriyalai? ithukkumelayum padam paakkanumaa venamannu kekkureer....
vcd ல படம் பாத்துக்குறேன்