தினமும் குளிக்கிறேன்; ஆக்ஸ் டியோடரண்ட் தான் உபயோகிக்கிறேன்.
வேற்று கிரக பெண்கள் வேண்டாம்...
பக்கத்து வீட்டு பெண் கூட அருகில் வர மாட்டேன் என்கிறாள்.
ம்ம்ம்...அழகாய் இருக்க வேண்டும் போலிருக்கிறது...

"சரி" என்றோம்
பிறகு "ஓகே" என்றோம்
இப்போது "சரி ஓகே" என்கிறோம்
கவனித்தீர்களா?

புள்ளை பெறும் வரை புதுப்பொண்டாட்டி - 
சீட்டின் பாலிதீன் கவர் கிழியும் வரை புதுக் கார்

ஏதோ இனிமேல் சிக்னல் பச்சையே கட்டாது
என்பது போல் தூரத்திலேயே பச்சையை பார்த்தவர்கள் 
எல்லோரும் வண்டியை விரட்டுகிறார்கள்

எண்பதுகளில் வந்த ரஜினி படங்களில் அவர் 
ஆடும் நடனமாடும் படங்களைப் பார்த்தால்
சீக்கிரம் ஆடி விட்டு அடுத்த ஷூட்டிங்குக்கு போகணும்
என்கிற அவசரமே எனக்குத் தெரிகிறது :-)

3 Responses
 1. //ஏதோ இனிமேல் சிக்னல் பச்சையே கட்டாது
  என்பது போல் தூரத்திலேயே பச்சையை பார்த்தவர்கள்
  எல்லோரும் வண்டியை விரட்டுகிறார்கள்

  எண்பதுகளில் வந்த ரஜினி படங்களில் அவர்
  ஆடும் நடனமாடும் படங்களைப் பார்த்தால்
  சீக்கிரம் ஆடி விட்டு அடுத்த ஷூட்டிங்குக்கு போகணும்
  என்கிற அவசரமே எனக்குத் தெரிகிறது :-)


  - சூப்பர்

  மகளிர் மன்றம் போராட்டம் நடத்த வாய்ப்பிருக்கிறது :)


 2. hehehe..ponga sir! neenga vera kindal pannikittu...


 3. Really enjoyed reading this :D
  3rd one..Nisha idha padichaangala???