வெண்சங்கு
மயிலிறகு
மோனநிலை
திவ்யம்!
------------------------------------------------------------
பச்சைப்புல்
பரந்த
வானம்
பசிக்குச்
சோறு
போதும்!
------------------------------------------------------------
ஒரே
சத்தம்
ஒரே
அமைதி
வழக்கமான
இரவு
வாசலில்
நிலவு
------------------------------------------------------------
தொட
முடியாத
வானம்
கால்
நனைக்காத
நீர்
என்ன
வேடிக்கை
------------------------------------------------------------
புல்லில்
பனி
வயிற்றில்
பசி
அவரவர்
எண்ணம்
------------------------------------------------------------
இந்தக்
காற்று
எந்த
நூற்றாண்டை
சேர்ந்தது?
------------------------------------------------------------
வீடு
வரை
உறவு
வீதி
வரை
மனைவி
காடு
வரை
பிள்ளை
கடைசி
வரை
காசு!
வணக்கம் நண்பரே!...
நீண்ட நாட்களுக்குப் பின், நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்!
"பச்சைப்புல்,
பரந்த வானம்,
பசிக்குச் சோறு - போதும்!"
பசிக்குச் சோறு கிடைத்தாகிவிட்டது,... முழிக்காதீங்க,... இந்தப் பதிவைத் தான் சொல்கிறேன்! மகிழ்ச்சி மிக! :)
Chocolate வாழ்த்துக்கள் நண்பரே!
வணக்கம் நண்பரே!...
நீண்ட நாட்களுக்குப் பின், நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்!
"பச்சைப்புல்,
பரந்த வானம்,
பசிக்குச் சோறு - போதும்!"
பசிக்குச் சோறு கிடைத்தாகிவிட்டது,... முழிக்காதீங்க,... இந்தப் பதிவைத் தான் சொல்கிறேன்! மகிழ்ச்சி.
Chocolate வாழ்த்துக்கள் நண்பரே!
pradeep, aru u ok? :)
Suresh,
Today only i was thinking about u. Before posting this post, i thought wht would you say! then i thought, will u be still reading my blog! but u r! thank u!
ungalukku kavithaigal pidikkaathu enRu teriyum, atharkaaka ippadi oru commenta allathu epoda uruppadiya oru post poda porenna? vilakkavum :)
Thamizh/Angle friend,
mikka nandri! antha ilakkiyavaathi pattam...heheheh
sari,.... Neenga oru Digital Ilakkiyavaathi,... Ipo okie va?
ப்ரதீப்: அது சும்மா... உல்ல..லாய்க்கு...
நன்றாகத்தான்இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். யாருக்குத் தெரியும்.. கவிப்பேரரசு ஆகி... அப்படியே சி.எம். ஆகவும் வாய்ப்பிருக்கிறது. :)
suresh,
naan ci.em. aanaal pothuppanith thurai ungalukku thaan!
Good one da Pradeep... keep it up.
பச்சைப்புல்பரந்த வானம்பசிக்குச் சோறுபோதும்!
Perhaps would add 'a great friend to share it with'
பின்றியே..!! நோட் பண்ணுங்கப்பா..நோட் பண்ணுங்கப்பா.!!
பெரிய படைப்பாளி ரெடி! :)
நகைச்சுவை தாண்டி... உண்மையிலேயே அற்புதமான கவிதை.!
Sorry Sureka,
Ipo thaan unga commentai parthen :)
mikka nandri...