இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்?
புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்!
கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!
சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது
மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு
தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!
கவிதைகள் அழகா இல்லை ஓவியங்கள் அழகா என்று தெரியவில்லை.. மிக அருமை.. அதுவும் அந்த பட்டாம்பூச்சி படம் கவிதை இரண்டும் super
NANDRI Hai!
Interesting drawings! Konja naala yen kaathal kaathalnne ezhuthure?
//தோல்வியிலும் நீ எத்தனை அழகு//
இத சொல்லி சொல்லியே ஜேச்சுபுடுவானுங்க!
சரி நம்ம துளசி டீச்சர் ஒரு கிராபிக் டிசைனர தேடுராங்க, முடிஞ்சா செஞ்சு கொடுங்க. (படங்கள் அருமை)
//தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்! //
அது தானே ஒவ்வொரு முறையும் ஏற்படுது.
சிவக்குமார்,
காதல் காதல் காதல்;
காதல் போயின் சாதல்!
சிவமுருகா,
உமக்கு ஏனய்யா இப்படி எரியுது? காதலிக்கும்போது பொய்களை அள்ளி விடுவது இயல்பு தான்!
பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை; காதலில்
பொய் பேசாதோர்க்கு அவ்வுலகமில்லாகியாங்கு!
ன்னு வள்ளுவர் சும்மாவாங்கானு சொல்லியிருக்கார்?
துளசியக்கா தேட்றாங்களா? ஒரு உலக மகா ஓவியன் நான்! என் பதிவை அவங்க பாக்குறதேயில்லையா? இதோ போயிட்றேன் :)
love those drawigns really nice
Thanks Suresh...
ஓவியங்களைப் பாராட்டுவதா அல்லது கவிதைகளைப் பாராட்டுவதா என்றே தெரிய வில்லை.
/கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!/
எவ்வளவு அருமையான வரிகள். வெரி நைஸ்.
nandha,
thangal varavukkum, paaraattukkum mikka nandri :)
/கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!/
intha kavithayil "thodarchiyaana" enbatharku badilaaga "alavukkathigamaana" endru pottirunthaal sariyaga porunthi irukkum endru enakku ippothu thondrugirathu :)
உன் கவிதைகளும் எத்தனை அழகு....! படித்தேன்... ரசித்தேன்... உன் கவிதையின் ரசிகையானேன்...!
உன் கவிதைகளும் எத்தனை அழகு....! படித்தேன்... ரசித்தேன்... உன் கவிதையின் ரசிகையானேன்...!
உன் கவிதைகளும் எத்தனை அழகு....! படித்தேன்... ரசித்தேன்... உன் கவிதையின் ரசிகையானேன்...!
கவிதையில் விளையாடுகிறாய்..... வார்த்தையில் கலக்குகிறாய்....
கவிதையில் விளையாடுகிறாய்..... வார்த்தையில் கலக்குகிறாய்....
nice kavidhaigal really superb... epadi ipadiyellam ezhudhuringa.. ungala kavidhai ezhudha thoondravangalukum en thanks... dont stop writting....
Anony,
eppotho ezhuthiya kavithaikku innum paaraattukkal varumbothu mikka magizchiyaaga irukkirathu...
vaazhkaiyai kaathalikkum yaavarum kavingargal thaan :)
கவிதைகள் ரொம்ப அருமையா இருக்கு.....
mazhai kaathalaa...
mikka nandri!
மிகவும் அருமை ..:)
ramanan,
thanks
battamboochi kavithai aaaa enna azhaku.....
Dear friends. i wish u happy ponkal to all. netnatham.blogspot.com
it was damn cool to read those kavithais
kavithaikalai vida oviyangal arumai.
anony,
ellam chumma paintbrushil kirukkiyathu..ivvalavu azhagaai varum endru naane ethirpaarkkavillai...nandri!
கொஞ்சம் பேசமல் இரு சங்கிதத்தை என்னால் தொடர்ந்து கேட்க்க முடியாது. அவ்வளவு மொக்கைய அவள்.
ragu,
unga sontha ooru madurai thaane? kusumbu overa irukke!!
It's really superb.. i love this. r u in love?
rasigai,
yes, i am in love :)
காதல் காதல் காதல்;
காதல் போயின் சாதல்!
சிவமுருகா,
உமக்கு ஏனய்யா இப்படி எரியுது? காதலிக்கும்போது பொய்களை அள்ளி விடுவது இயல்பு தான்!
பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை; காதலில்
பொய் பேசாதோர்க்கு அவ்வுலகமில்லாகியாங்கு!
ன்னு வள்ளுவர் சும்மாவாங்கானு சொல்லியிருக்கார்?
துளசியக்கா தேட்றாங்களா? ஒரு உலக மகா ஓவியன் நான்! என் பதிவை அவங்க பாக்குறதேயில்லையா? இதோ போயிட்றேன் :)
Thursday, March 01, 2007
hi.... very very nice.........
Very nice poem Pradeep.. Did you draw those paintings? Very nice... I am going to add your site to my favorites. Keep up the good work, way to go!!!
Chitra,
Thank you. Yes, i drew this in MSPaint. thanks for visiting :)