காதலர் தினத்தை முன்னிட்டு!
ஓவியம் கொஞ்சம் சோகத்தை கக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது! இதற்கும் மேல் சொன்ன கவிதைக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை!
இந்தக் கவிதை நல்லா இருந்தால், உங்க காதலி வலைப்பதிவுகளை மேயாதவராக இருந்தால், நான் தான் எழுதினேன் என்று தாரளமாய் அள்ளி விடுங்கள்! காதலுக்காக ஏங்கும் அனைத்து இதயங்களுக்கும் ஃபுல் ரைட்ஸ்!
வாழ்க காதல்!
வளர்க கலப்புத் திருமணங்கள்!!
ஒழிக ஜாதி வெறி!!!
[அது வேற ஒன்னுமில்லீங்க...ஹிஹி!! ஊரார் புள்ளய ஊட்டியில வளர்த்த நம்ம புள்ள கொடைக்கானல்ல வளரும்னு ஒரு நப்பாசை தான்!!]
உன் விழிகளின் வீரயத்தில்
விழித்துக் கொண்டது
என் வாலிபம்
உன் புன்னகையின் பூரிப்பில்
புத்தொளி பெற்றது
என் தேகம்
உன் அங்கங்களின் ஆணையில்
கீழ் படிந்தது
என் ஆண்மை
உன் ஈரமான உதடுகளில்
கதகதப்படைந்தது
என் உதடு
உன் கூந்தலின் கருமையில்
இரவாகவே மாறியது
என் உலகம்
உன் பெண்மையின் பேரின்பத்தில்
நல்ல போஷாக்கு பெற்றது
நம் காதல்

Hi pradeep,
google-a search panninappo... unga blog kidaichathu... with in 3 days.. unga ella pathivugalyum padithu vitten... romba nall ezhuthareenga.. keep it up... above said kavithai romba normal... except the UTHADUGAL and AANMAI patriya varigal...
btw naanum madurai/thirunagar aasamithan... one more info.. naanum sotware engr.than.... [athana paarthen-nu sollurathu kekkuthu...]
mukkiyama unnoda palaya ninaivugal patriya pathivugal anaithum.... ennoda palaya ninaivugalai ninaivu paduthina...
Congrats... Keep it up
luv,
Elango
கவிதை அருமை ! வாழ்த்த்துக்கள்
elango,
jhukku sonthosh! aaha..naan 3 varshama ezhuthurathai 3 naalla padichutteengala? neenga enga sathaapthi expressla porantheengala? hehehe..
thangal karuthukku mikka nandri! neenga sonna antha 2 vari thaan enakkum pudussa pattathu..romba yosichenga onnum thonalai..
sundar,
mikka nandri! oviyathai pathi onnum sollalaiye?
unmaya sollanumna... Naanum konjam sumar-a varaiven.. but Modern Art-i porutha varai... naanu KAATHALA KAATHALA kamal katchi..."Epdingo ungalukku ithellam theriyuthu...?"
Elango.S
elango,
kavalaipadatheenga, naanum athe katchi thaan!
காதலர் தினதிற்கேற்ற நல்ல கவிதை பிரதீப்!
ஓ.. மதுரை திருநகரா! நான் மதுரை தியாகராஜர் காலேஜ்ல தான் படிச்சேன்.. அதனால பெரும்பாலான திருநகர் ஏரியாக்கள் நமக்கு அத்துப்படி பிரதீப்!
karthick,
mikka nandri! naan madurai thiyagaraja schoola thaanga padichen! 1995 passout :) appuram sourashtra collegela poyi kuppa kottinen! i read ur blogs regularly. atheppadinga athukkulla 400 pathivai pottu thaaki irukeenga?
Good try! Nice!
ஹாய் ப்ரதீப்,
மிகவும் அருமையான கவிதை. ரசித்துப் படித்தேன்.
/உன் அங்கங்களின் ஆணையில்
கீழ் படிந்தது
என் ஆண்மை/
காதலையும், காமத்தையும் அழகாக சொல்லியுள்ளீர்கள்.
இந்தக் கவிதை நல்லா இருந்தால், உங்க காதலி வலைப்பதிவுகளை மேயாதவராக இருந்தால், நான் தான் எழுதினேன் என்று தாரளமாய் அள்ளி விடுங்கள்! காதலுக்காக ஏங்கும் அனைத்து இதயங்களுக்கும் ஃபுல் ரைட்ஸ்!
boss itha thane romba nalla pannikitu irruken hee hee
chezhian,
oru groupaa thaan alayireengala? nadathunga!!