வாரம் ஒரு வலை பதித்த காலம் போய், மாதம் ஒன்று என்றாகி, இப்போது அதுவும் முடியாமல் போகிறது! கஷ்டமாக இருக்கிறது! வலைபதிவது எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது! ஒரு நல்ல படைப்பை அளித்து அது அனைவராலும் பாராட்டப்படும் போது ஒரு படைப்பாளியாய் மனம் இறக்கை கட்டிப் பறக்கிறது!பணம் கிடைக்கிறது என்பதற்காக யாரோ ஒருவரின் வாழ்வை, யாரோ ஒருவரின் கனவை, யாரோ ஒருவரின் லட்சியத்தை அடைய அடி மாடுகள் போல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்!! அப்படி உழைக்கும்போதும், மனம் ஒவ்வாத எத்தனை காரியங்களை செய்ய வேண்டியிருக்கிறது! இதற்குப் பெயர் தான் வாழ்வதென்றால் சாவதற்கு என்ன பெயர்? நமக்கான வாழ்வை வாழ்வது எத்தனை கஷ்டமான காரியமாக இருக்கிறது! ஏன் இப்படி? சென்னை பாஷையில் சொல்வதென்றால் என்ன கொடுமை சார்!

இன்றாவது இவன்(ர்) வலைபதிந்திருக்க மாட்டானா(ரா?) [மரியாதை எல்லாம் நாங்களா பாத்து குடுக்கனும்!] என்று தினமும் என் வலைதளத்திற்கு வந்து போகும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் நன்றிகள் பல!!
13 Responses
 1. dministrator Says:


  பணம் கிடைக்கிறது என்பதற்காக யாரோ ஒருவரின் வாழ்வை, யாரோ ஒருவரின் கனவை, யாரோ ஒருவரின் லட்சியத்தை அடைய அடி மாடுகள் போல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்!! அப்படி உழைக்கும்போதும், மனம் ஒவ்வாத எத்தனை காரியங்களை செய்ய வேண்டியிருக்கிறது! இதற்குப் பெயர் தான் வாழ்வதென்றால் சாவதற்கு என்ன பெயர்? நமக்கான வாழ்வை வாழ்வது எத்தனை கஷ்டமான காரியமாக இருக்கிறது! ஏன் இப்படி?  சத்தியமான வார்த்தைகள்!!! நன்றாய் சொன்னீர்கள்.


 2. Venkatesh Says:

  Ivvalavu chinna pathivu! Enna kodumai sir ithu?

  Arambikkirathukku mudinju poyirucha illa avvalavu thaana...I am checking out your blog at-least once in a week.


 3. Anonymous Says:

  andha bayam irundha seri !!! eppo adutha pathivu??? - sam


 4. dm,

  மிக்க நன்றி!

  venkatesh,

  antha kodumaya thaane sir ezuthi irukken..oru kalanganai valara vida maatraangale..hehehe

  sam,

  pottachu, pottachu...


 5. Anonymous Says:

  dear pradeep,

  a frequent visitor to ur site.pl try to maintain the tempo especially ur views on matters concerning UNMAI (a)VAIMAI.

  even desigan has mentioned the problem in his latest writeup about all oldies(valipathivar) losing the tempo...

  we will continue to visit ur sites for updates.

  sundaram


 6. sundaram,

  hectic shcedule in office, so i couldnt blog often! thanks for being a regular visitor of my blog. i will definitely give my best...


 7. பிரதீப்,

  நிஜமாவே அப்பப்போ உங்க பதிவுல வந்து எட்டி பார்த்திட்டு இருப்பேன்...hectic schedules can be translated as "கொஞ்சம் சோம்பேறித்தனம்" :-) ? விடாது மழை பெய்யனுங்க...


 8. Anonymous Says:

  இதற்குப் பெயர் தான் வாழ்வதென்றால் சாவதற்கு என்ன பெயர்?

  Ennamo poda....
  Netthi adi!!!

  Elango.S


 9. gopi,

  sathyamaa somberithanam illaipa! nijamma velai! anyways, i will try to pei often :)

  elango,

  enna romba urugiteengala? nandri!


 10. Anonymous Says:

  TAMIL ENTERTAINMENT SITE:
  =========================

  தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

  தமிழ் ஒலி ஒளி நாடா
  தமிழ் படப்பாடல்
  தமிழ் நகைச்சுவை
  தமிழ் படம்
  தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


  சூரியன் வானொலி.
  தமிழன்
  சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

  ரேடியோ.ஹாப்லாக்.காம்
  ( radio.haplog.com )

  சன் டிவி..............
  கே டிவி..............
  தமிழன்
  உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

  டிவி.ஹாப்லாக்.காம்
  ( Tv.Haplog.Com )

  HINDI ENTERTAINMANT SITE:
  =========================

  Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

  More than 250 A to Z Mp3 Songs with Download options.

  Hindi Comedy and Movie Songs in DIVX Format.

  http://hindi.haplog.com

  TELUGU ENTERTAINMENT SITE:
  ==========================

  Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

  http://telugu.haplog.com


  MALAYALAM ENTERTAINMENT SITE:
  ============================

  MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

  http://malayalam.haplog.com


  KANNADA ENTERTAINMANET SITE:
  ===========================

  Decent No. of Kannada Movies for live watch....

  http://kannada.haplog.com

  Also..........

  http://photos.haplog.com
  http://music.haplog.com

  More.........................

  தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
  (Tamil.Haplog.com)


 11. Anonymous Says:

  TAMIL ENTERTAINMENT SITE:
  =========================

  தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

  தமிழ் ஒலி ஒளி நாடா
  தமிழ் படப்பாடல்
  தமிழ் நகைச்சுவை
  தமிழ் படம்
  தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


  சூரியன் வானொலி.
  தமிழன்
  சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

  ரேடியோ.ஹாப்லாக்.காம்
  ( radio.haplog.com )

  சன் டிவி..............
  கே டிவி..............
  தமிழன்
  உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

  டிவி.ஹாப்லாக்.காம்
  ( Tv.Haplog.Com )

  HINDI ENTERTAINMANT SITE:
  =========================

  Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

  More than 250 A to Z Mp3 Songs with Download options.

  Hindi Comedy and Movie Songs in DIVX Format.

  http://hindi.haplog.com

  TELUGU ENTERTAINMENT SITE:
  ==========================

  Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

  http://telugu.haplog.com


  MALAYALAM ENTERTAINMENT SITE:
  ============================

  MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

  http://malayalam.haplog.com


  KANNADA ENTERTAINMANET SITE:
  ===========================

  Decent No. of Kannada Movies for live watch....

  http://kannada.haplog.com

  Also..........

  http://photos.haplog.com
  http://music.haplog.com

  More.........................

  தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
  (Tamil.Haplog.com)


 12. Congrats for getting thamizmaNam STAR status :)

  Perform well !!!!


 13. Anonymous Says:

  பணம் கிடைக்கிறது என்பதற்காக யாரோ ஒருவரின் வாழ்வை, யாரோ ஒருவரின் கனவை, யாரோ ஒருவரின் லட்சியத்தை அடைய அடி மாடுகள் போல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்!!

  இங்கே ஒரு மாடு எப்படி எல்லாம் உழைக்குகுது பாருங்க
  அட , இதைச்சொன்னேங்க
  Anonymous said...

  TAMIL ENTERTAINMENT SITE:
  =========================

  தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

  தமிழ் ஒலி ஒளி நாடா
  இதைச்சொன்னேங்க

  திருந்தாத மாடு மன்னிக்கவும் மனிதர்கள்

  அன்புடன்
  மெளனம்