இதே பிரச்சனை யின் காரணமாக...இன்று இரு கவிதைகள் மட்டும்!

யாருமில்லாத கடற்கரையில்
வந்து வந்து போகும் அலைகள்..
யார் காலை நனைக்க!

[இன்று திருவான்மியூர் கடற்கரையில் உதித்தது!]

பெளர்ணமி மட்டுமல்ல
பிறை நிலவும் அழகு தான்..
ஜன்னலின் வழியே உன் முகம்!

[2வது கவிதையின் முதல் இரு வரிகளை நான் எங்கேயோ கேள்விப்பட்டது போல் உள்ளது! யாருக்காவது தெரியுமா?]
4 Responses
 1. eskarthic Says:

  nan eludina kavidaila irundu copy adichurikinga pradeep. 2. பதிவு போட்டுடீங்களா?

  முதல் கவிதை நல்லா இருக்கு

  //பெளர்ணமி மட்டுமல்ல
  பிறை நிலவும் அழகு தான்..
  ஜன்னலின் வழியே உன் முகம்!//

  இரட்டை சந்திரன்
  அவள் முகத்தருகில் பிறை நிலவு.

  இது எப்டி?


 3. Pradeep Says:

  நீங்கள் தான் பிறவிக் கவிஞர் என்று எனக்குத் தெரியுமே!