யாரும் சிரிக்கக் கூச்டாது சொல்லிச்ட்ச்டேன்! இந்த முறை என் கீ போர்ச்டில் ச் அட்சித்தால், ச் உச்டன் ச்ட
விழுவதால் என்னால் வலை பதிய முச்டியவில்லை. அது எப்பட்சி மீண்ட்சும் மீண்ச்டும் எனக்கு மச்ட்ச்டும் இப்பட்சி நச்டக்கிறது?

புரியாதவர்களுக்கு!

யாரும் சிரிக்கக் கூடாது சொல்லிட்டேன்! இந்த முறை என் கீ போர்டில் ட அடித்தால் ச் வுடன் சேர்ந்து விழுவதால்
என்னால் வலை பதிய முடியவில்லை. அது எப்படி மீண்டும் மீண்டும் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?

12 Responses
 1. Sivakumar Says:

  vithyasamaga koduthuvaithavan nee!


 2. இந்த நொண்டி சாக்கு தானே வேண்டாங்கறது?


 3. namma vitla HCL systems pcya vangu appadinnu solli parindurai pannadu yaaru? enakku ippo therinjakanum.

  Nan unna vittukku vandu pesikren.

  -karthic


 4. சிவா,

  இதுல கொடுத்து வைக்க என்ன இருக்கு? வயித்தெறிச்சலைக் கெளப்பாதேப்பா!

  சிவமுருகன்,

  எவ்வளவு ஈசியா நொண்டி சாக்குன்னு அடிச்சீங்க, என்னோட கனினியில இதை அடிச்சா, நொண்ச்டின்னு வரும். அதை சரி செய்றதுக்குள்ள மண்டை காஞ்சுரும். டி யே வராம வலைபதியனும்னா கஷ்டம் தானே! அதான்..

  கார்த்திக்,

  எல்லாரும் என்னையே திட்டுங்க! நான் ஒருவன் கிடைத்து விட்டேன் உங்களுக்கு!


 5. Neenga mattum vithyaasama koduththuvaiththavar illai..naanum thaan..yenga veettu vaalu keyboard la rendu moonu buttonai pichchu eduththuttaan.avan enna maayam pannaanoo..yezhuththellaam avangavanga veettai maaththi kuzhappuvaanga


 6. மண்ணிக்கவும் பிரதீப்,

  s -க்கு பதில் c -யையும், d -க்கு பதில் t -யை தட்டலாமே.

  membrane keyboard னா, membrane skin சற்று விலகியிருக்கும் பேனா வச்சு கொஞ்சம் சரி பண்ணுங்க. சரி அயிடும்.


 7. pradeep,

  idu ungalukku therinjurukko illayo. sivamurugan nammaloda schoola than padichurukar. avaroda photova pathappove ninatchen. Avaroda bloga padichen confirm agidchu. Ennoda next immediate settunu ninaikren.

  One more info, I guess he is a sourashtrian.


 8. கார்த்திக்,

  நீ சொல்வது அனைத்தும் உண்மை! சிவமுருகன் பாசக்காரப் பய..


 9. இப்டி அண்ணனும் தம்பியும் சேர்ந்துகிட்டு ராகிங்க் பன்னகூடாது. சர்யா?

  சும்மா வெளாட்டுக்கு. சிரியஸ்ஸா எடுக்க கூடாது. (சிரியஸ்ஸா ராகிங்க் பன்னா என்ன ஆகுறது!)


 10. கீ போர்டுலே S D ரெண்டுக்கும் நடுவிலே முந்தி தின்ன pizza துண்டு விழுந்து ஒட்டிக்கிட்டு இருக்கும்.
  அதைச் சுத்தம் செஞ்சாப்போதும்:-)))


 11. வெயில் அடிக்ற தால மழை விட்டுப்போச்சா?


 12. வர்ற ச்டிரிப்பை அடக்க முடியலையே!