May
31
கல்லூரி வாசலில் எங்கு பேப்பர், பேனா கிடைத்தாலும், எதையாவது கிறுக்கும் வயதில் கிறுக்கியவை:
மலர்களே..
தலை சாய்த்துக் கொள்ளுங்கள்
என்னவள் பவனி வருகிறாள்
வார்த்தைகள் வயதுக்கு வரவில்லை..
அவளை வர்ணிக்க
அவள் என் நேசத்திற்குரியவள் அல்ல
என் சுவாசத்திற்குரியவள்!
அன்பே! மண்ணில் இரைந்து கிடக்கும்
மலர்களில் நடக்காதே..
பாவம்...
உன் பாதங்கள்!
நீ இன்னுமா காதலிக்கவில்லை?
சிவா,
இந்தப் பதிவில் இருக்கும் நல்ல கவிதையை படியுங்கள். http://espradeep.blogspot.com/2004_08_01_espradeep_archive.html நான் யாரையும் காதலிக்கவில்லை என்று சொல்லியும் எந்தப் பொண்ணும் என்னைக் காதலிக்கவில்லை