நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவது என் தலையாய பணியாய்க் கருதி..இதோ சிம்ரனுக்காக ஒரு Clerihew!

சின்ன இடையும்
சிக்கென்ற உடையும்
கடந்தகாலம்
சிம்ரனுக்கு..

எனக்குத் தெரியாதா? நான் சிம்ரனுக்கு எழுதினால் ஜோதிகாவுக்கு எழுது என்று அடுத்த comment போடுவீர்கள்..முந்தித் தருவது எந்தன் சிறப்பு!!

ஆதி முதல்
அந்தம் வரை
பாதி பயல் ஜொள்ளுவது
ஜோதிகா

யாருப்பா அது சினேகாவுக்கு எழுதச் சொல்றது? இனிமே நான் Clerihew பக்கம் தலை வச்சி படுத்தா என்னன்னு கேளுங்க!!5 Responses
 1. விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி! அதுக்காக 'கடந்தகாலம்'-னு போட்டு மனச நோகடிக்காதீங்க..சிம்ஸ் எப்பவுமே ஸ்லிம்ரன் தான்..
  சின்ன இடையும்
  சிக்கென்ற உடையும்
  'பக்'கென்று பற்றிக்கொண்டது
  'தீபக்'கிடம்

  இது எப்படி இருக்கு?


 2. தங்கம்,
  எனக்கு மட்டும் ஸ்லிம் சிம்ரனைக் கடந்தகாலம் என்று சொல்ல இனிக்குதா என்ன? அவங்க கர்ப்பமா இருக்காங்கன்ற செய்தியை வச்சு அதை எழுதினேன்..உண்மை கசக்கத் தானே செய்கிறது தங்கம்!
  உங்க மனசை நோக வச்சதுக்கு மன்னிச்சுருங்க! இது கொஞ்சம் சோகமான Clerihew என்று வைத்துக் கொள்வோம்..என்ன?
  உங்களோட Clerihew A Class, Top, Excellent..இது எனக்கு தோனாம போச்சே..! கலக்கிட்டீங்க!!


 3. நன்றி ப்ரதீப்! சிம்ரன விடுங்க..இப்பத்தான் கோபிகா இருக்காங்களே.. 4. fahrrad.de Says:

  Vous avez un blog très agréable et je l'aime, je vais placer un lien de retour à lui dans un de mon blogs qui égale votre contenu. Il peut prendre quelques jours mais je ferai besure pour poster un nouveau commentaire avec le lien arrière.

  Merci pour est un bon blogger.