வெற்றுத்தாள்
ஒரு சொட்டு மை
வேறொரு தாள்
-0-
என் கூரையின் துளை வழியே
ஒரு சிறிய வானம்
-0-
மரவட்டை ஒன்று
மெதுவாய் நடக்கிறது
-0-
மின்சாரம் அணைந்ததும்
மழை சத்தம்
ஒரு சொட்டு மை
வேறொரு தாள்
-0-
என் கூரையின் துளை வழியே
ஒரு சிறிய வானம்
-0-
மரவட்டை ஒன்று
மெதுவாய் நடக்கிறது
-0-
மின்சாரம் அணைந்ததும்
மழை சத்தம்
-0-
அருமை
try some more
அருமையான கவிதை. ஆனால் ஏன் english ல எழுதியிருக்கீங்க. தமிழில் கவிதை எழுதலாமே