Jun
05
ஒரு மழை நாளில்
உன்னை பார்த்தேன்
குடைக்குள்ளிருந்தே நான் நனைந்தேன்
உன்னை நான்
கற்றது
கண்ணளவே
வாழ்வின்
நெளிவு சுழிவுகளையும்
மேடு பள்ளங்களையும்
எனக்கு விளக்கியது...
உன் தேகம்
உன்னை சந்தனத்தில்
அழகு பிடித்து
எத்தனை சிவராத்திரிகள்
ஆயிற்று?
ஆச்சர்யம் தான்!
இரு மனிதர்களால்
எப்படி ஒரு
தேவதையை செய்ய முடிந்தது!
உன்னை பார்த்தேன்
குடைக்குள்ளிருந்தே நான் நனைந்தேன்
உன்னை நான்
கற்றது
கண்ணளவே
வாழ்வின்
நெளிவு சுழிவுகளையும்
மேடு பள்ளங்களையும்
எனக்கு விளக்கியது...
உன் தேகம்
உன்னை சந்தனத்தில்
அழகு பிடித்து
எத்தனை சிவராத்திரிகள்
ஆயிற்று?
ஆச்சர்யம் தான்!
இரு மனிதர்களால்
எப்படி ஒரு
தேவதையை செய்ய முடிந்தது!
//ஆச்சர்யம் தான்!
இரு மனிதர்களால்
எப்படி ஒரு
தேவதையை செய்ய முடிந்தது//
அது ஒன்னும் கஷடமான வேலை இல்லை பாஸ்.எனக்கு சான்ஸ் குடுத்தா சீக்கிரம் ரெடி பண்ணிடுறேன்
ada paavigala, eppodannu irukkaaingale....
//ஆச்சர்யம் தான்!
இரு மனிதர்களால்
எப்படி ஒரு
தேவதையை செய்ய முடிந்தது//
அதுல ஒண்ணு தேவதையா இருந்திருக்கும். இன்னத்த எழுதுர நீ
ram,
athaan 2 perum manithargalnu sollittenepa! :)
//வாழ்வின்
நெளிவு சுழிவுகளையும்
மேடு பள்ளங்களையும்
எனக்கு விளக்கியது...
உன் தேகம்//
யாருங்க இந்த தேவதை..
நெளிவு சுளிவுகளோடும், மேடு பள்ளங்கலோடும் அழகாய் இருப்பாள்
தேடிப் பாருங்கள்!