புகைப்படைப் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சே! அப்புறம் கிளிக்னு ஒரு வகைப்படுத்தல் எதுக்கு? காசி ஹரி ராம் மாதிரி இருக்குற எனக்குள்ள ஒரு பீசி ஸ்ரீ ராம் ஒளிஞ்சிட்டு இருக்காருன்னு உங்களுக்குத் தெரியனுமா இல்லையா? அதான்!!

கார் வாங்கிட்டு அமெரிக்காவுல லாங் டிரைவ் போகலைன்னா உம்மாச்சி வாயிலையே குத்தாது! அதான், காமெரா கையுமா கெளம்பிட்டேன்!! இருக்கா இல்லையான்னு தெரியாத சாமி சத்தியமா இதெல்லாம் நான் க்ளிக் பண்ணதுங்க!

மாடு இருக்கு; மேடு இருக்கு; லார்டு [கிருஷ்ணர்] எங்கே?வயலுக்கு நீர் பாய்ச்சுற மெஷின்! எத்தனை கொழாய் பாருங்க!நம்ம ஊர்ல யானை கூட இத்தத் தண்டியில்லையேப்பா?இது தான் பாம்பு நதி! புரியிற மாதிரி சொல்லனும்னா SNAKE RIVER!வண்ண வண்ணக் குழந்தைகள்வெறும் பாம்பு இல்லை, பச்சை பாம்பு!வெயிலோடு விளையாடி...ஷோஷோன் நீர் வீழ்ச்சி, , ட்வின் ஃபால்ஸ் [ஊர் பேருங்க] வானவில் தெரியுதோ?
என்னோட வழக்கமான க்ளிக்நீல வானம் அதில் எத்தனை மேகம்...


இது தாங்க ஐடாஹோ! அழகா இருக்குல்ல?

6 Responses
 1. nice photos and very nice description :) keep blogging..


 2. paul,

  thanks, keep coming :)


 3. Anonymous Says:

  நல்லா "படம்" காமிக்கிறடா!
  -
  வெங்கடேஷ்


 4. venki,

  etho nammaala mudinjathu


 5. //எனக்குள்ள ஒரு பீசி ஸ்ரீ ராம் ஒளிஞ்சிட்டு இருக்காருன்னு உங்களுக்குத் தெரியனுமா இல்லையா? //

  சுட்ட படமா சுடாத படமா?


 6. saami sathiyama naane en sontha cameraala sutta padamnga!!