எல்லோரும் எல்லாமும் சொல்லியாகிவிட்டது. இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை

சற்று நேரத்திற்கு மட்டும் என்னை ஒரு மாமுனியாக நினைத்துக் கொண்டு!!!

இதோ பிடி சாபம்....

"அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்கக் கடவாய்!"

புரியாதவர்கள் இந்தக் கற்றதும் பெற்றதை முழுதும் படிக்கவும்!

6 Responses
  1. ///"அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்கக் கடவாய்!"///

    1.1.1970 குமுதத்தில் 'பிளேன் ஓட்டக் கற்றுக்கொண்டேன்' என்று ஒரு உண்மைச் சம்பவத்தை அற்புதமாக எழுதியதைப்போல, இறப்பில் வந்தது யாதெனவென்று ஒரு கட்டுரையுடன் உன் எழுத்துப் பயணத்தை மீண்டும் துவங்கு. நாங்களும் சேர்ந்து உன்னுடன் பயணிக்கிறோம்!  2. Sivakumar Says:

    இவர் இன்னொரு பிறவி எடுத்து அவருடைய இந்த பிறவி எழுத்துக்களை அவரே படிக்க வேண்டும்...


  3. another well said siva...


  4. en pradeep ippadi oru saabam...varam dhaan kodungalen...mudhuguvali illaamal idhe tamilnaattil idhe nyaabagangalundan pirakka kadavaai enru..


  5. intha mathiri oru panmuga ezhuthaalan tamil naattil pirappathu saabam thaan gayathri!