வேளச்சேரி ரயில் நிலையத்தின் முகப்பு!ரயில் நிலையித்திலிருந்து பரங்கிமலை நோக்கி நீளும் பாதை...ஆள் அரவமற்ற ரயில் நிலையம்!! [அதுவும் சென்னையில்!!]எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது...
 • யானை
 • ரயில்


ரயிலினூடே


இரு கோடுகள் அதனுள் பல கோடுகள்...ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ஒவ்வொரு விதமான மேற்கூரை அலங்காரகள் அமைப்பதாய் கேள்விப்பட்டேன்! அது ஓரளவுக்கு உண்மையென்றும் அறிந்தேன். பின் வரும் படங்களைப் பார்க்க...


மயிலையின் நிலையத்தின் கூரை


கஸ்தூரிபாய் நகர் நிலையத்தின் கூரை


அடையார் ஆறு! [என்று தான் நினைக்கிறேன்!] நான் தமிழகத்தின் முதல்வர் ஆனால்!!!!, சென்னையை இருக்கும் எல்லா கால்வாய்களிலும் லண்டனின் தேம்ஸ் நதியிலும், வெனீஸ் நகரத்திலும் இருப்பது போல் படகுகள் விடுவேன்! [ஆசையே அலை போலே...]


இதுவும் ஒரு புராதானச் சின்னம் தானோ?உயர் நீதி மன்றத்தின் தலைவேறு எந்த நாட்டிலும் காண முடியாது என்று நினைக்கிறேன்! ப்ரவீன் ராஜின் இதயத்தை ரத்தம் சொட்டச் சொட்ட குத்தியது யாரோ?


மறுபடியும் தலை...வழிகாட்டி [இதை அன்னாந்து பார்க்க யாராவது வழி காட்ட வேண்டும்!!]


என்ன செய்வது? வறுமைக்கு என்றுமே வயதாவதில்லை :-(

7 Responses
 1. இப்பத்தான் படங்களைப் பார்த்தேன்.
  அட்டகாசமா இருக்கு சிங்காரச்சென்னை.

  வேளச்சேரி ரயில் நிலையத்தைக் கோபாலுக்குக் காமிக்கணும்.


  அழகா இருக்கே பறக்கும் ரயில்

  இதுவரை நான் அதில் பயணிக்கலை(-:


 2. tulasi,

  kandipa kaatunga! chingaara chennai amarkalamaa thaan irukku :)

  madras vantha kandippa payaninga...

  its a treat :) 3. elamthenral Says:

  nice photos... beautyful lines for chennai... but we should ashame that...


 4. haari, thanks..ellam namma kai vannam thaan...

  enathu ennangal(!)

  ethai soldreenga? antha paati photovaiya? enna pandrathu, manushanga veshathula pala kaattumiraandigal ulavuthu naatla...


 5. கிரி Says:

  //இப்பத்தான் படங்களைப் பார்த்தேன்.//

  நானும் :-)

  அருமை படங்கள்..கூடவே கமெண்ட் ம்


 6. Anonymous Says:

  now I among your readers