மகளீர் தினத்தை முன்னிட்டு ஒரு ஓவியப் பதிவு! வெகு நாட்களாக ஒன்றும் புரியாத மாதிரி ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்று ஆசை. அதை ஃபோட்டோஷாப்பின் மூலமும், ஃப்ளாஷின் மூலமும் தீர்த்துக் கொண்டேன்.

இரண்டு முகங்களைத் தவிர சுற்றி கிறுக்கி வைத்து, அதில் ஃபோட்டோஷாப்பில் என் கை வண்ணத்தைக் காட்டிய போது, தாரளமாய் சாஃப்ட்வேர் கம்பெனிகளில் இதை எல்லாம் விற்கலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இந்த ஓவியங்களில் எனக்குத் தெரியாத, புரியாத விஷயம் ஏதாவது உங்களுக்குத் தெரிந்தாலோ புரிந்தாலோ எனக்கும் சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஓவியங்களைப் பார்த்தவுடன் தயவு செய்து கண்டிப்பாக வாவ் சொல்லுங்கள்! [யாருப்பா அது கொட்டாவி விட்றது?]

முன்குறிப்பு: பெரிதாக பார்க்க ஓவியங்களின் மேல் கிளிக்கவும்இது ட்ரை பிரஷ் எஃபெக்ட்!

இது ஜெராக்ஸ் எஃபெக்ட்

இது டாட்டட் எஃபெக்ட்


இது என்ன எஃபெக்ட் என்று மறந்து விட்டேன் [இது பிரதீப் எஃபெக்ட்!]

பெண்ணினமே உங்களுக்கும், உங்களின் தியாகத்திற்கும் என் ஓவியங்களை சமர்ப்பிக்கிறேன்!

11 Responses
 1. Jsri Says:

  வாவ்!! (:|


 2. பிரதீப் வித்தியசமான படைப்பு,

  மும்முகங்கள் மூன்று தேவிகளான (அலைமகள்,கலைமகள்,மலைமகள்) குறிப்பது போலும்,

  பெண் ஒரு புரியாத புதிர் படத்தில் உள்ள முகங்களின் பின்னால் உள்ள bricks அதை காட்டுவது போலும்,

  பெண் எந்த எஃபெக்ட்ல் இருந்த்தலும், (நீங்களே நான்கு எஃபெக்ட் வரைந்த்துள்ளீர்கள்.) பெண்மையும், தாய்மையும் பெண்ணுக்கு பொது என்பதை உங்கள் பொதுவான படங்கள் சொல்வது போலும் உள்ளது.


 3. உங்கள் வலைப்பதிவு சென்ற வாரம் தினமலரில் வந்திருந்தது வாழ்த்துக்கள்.


 4. Sivakumar Says:

  நீ நல்ல விஷயத்தைப் பற்றி பேசினா, யாருமே குரல் (comment) கொடுக்கமாட்டேன்கிறாங்க பிரதீப்.

  இது அழகான ஓவியம், இது நல்ல ஓவியம், இது நல்லதாக இல்லை என்று எந்த ஓவியத்தையும் சொல்லமுடியாது. அதனால் உன் ஓவியங்களும் அருமை.


 5. ManiKandan Says:

  Daye, athu ennada clickayum..

  nanum try pannetuthaan erukeran onnum mudiyalai..

  ethavathu magaicaa


 6. யொசிச்சி ஒரு நல்ல விஷயத்தை பின்னூட்டம் போட்ட அதை பார்க்க நேரமில்லையோ உமக்கு?


 7. Xerox effect oviyatthai patri pesuginren.Idhil naangu pengalai kaangiren..mudhalil iruppavar,ikkaalatthu pen(bharathiyin pudumai pen.nerkonda parvai..nilatthil yevarkkum anjaa nyana serukku udayaval.),thelivaanaval..Adharku pin nirpavarin mugam satru thelivillamal..oru kannil oliyatru irukkiradhu..Moonraavadhaaga nirpavarku kangal illaadhadhu pol irukkinradhu..Naangaamavar mugame theriyavillai,avarin kanneer thuli mattume theriginradhu..(magalir dinatthirku magaleerin padippadiyaana munnetratthai unarthiyamaikku nanri!)


 8. Anonymous Says:

  Dei Pradeep,

  ennada idellam...SivaMurugan, Gayathri..enna ennamo eludi irukkanga...idellam unakke thoni irukka...

  ippo thaanda puriyudu... Art ellam kodik kanakkil eppaidi vikkudunnu..

  Varayuravan nenaikkirano illayo...vangravan nallada nenacha podumngradu...

  All the Best

  - Balaji K.R.S.


 9. Anonymous Says:

  'Wah'....it's really great...

  Simply Superb....:)


 10. Anonymous Says:

  Machi kalakitta poo


 11. கிரி Says:

  அனைத்து படங்களும் நல்லா இருக்கு

  உங்க நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தி உங்க வலைப்பதிவை படிக்க சொல்வீங்கன்னு கூறி இருந்தீங்க....அது உண்மை தான் போல :-)))))))))