அந்நியன் : அஞ்சு பேர் விமர்சனம் எழுதுனா தப்பா?

வலை மக்கள் : பெரிய தப்பில்லீங்க

அந்நியன் : அஞ்சு பேர் அஞ்சு தடவை விமர்சனம் எழுதுனா?

வலை மக்கள் : சின்ன தப்பு மாதிரி தாங்க தெரியுது

அந்நியன் : அஞ்சு அஞ்சு பேரு அஞ்சு அஞ்சு தடவை அஞ்சு லட்சம் விமர்சனம் எழுதுனா?

வலை மக்கள் : பெரிய தப்புங்க..

அந்நியன் : அதான் டா இங்கே நடக்குது..

அந்நியனின் நரக தண்டனைக்கு பயந்து, என் விமர்சனத்தை இத்தோடு நிறுத்திக் கொ[ல்]ள்கிறேன்!!
11 Responses

 1. //அந்நியனின் நரக தண்டனைக்கு பயந்து, என் விமர்சனத்தை இத்தோடு நிறுத்திக் கொ[ல்]ள்கிறேன்!!//

  இதுதான் தப்பு!!! :o)


 2. Vijayakumar Says:

  இங்கே பாருங்க

  http://arunhere.com/pathivu/?p=43#comment-406

  ;-))


 3. shreya,

  chummangaatti thaane..naanavathu bayappadrathaavathu?!

  vijay
  wisemen think alise..nu summava sonnanga..hehehe...


 4. J. Ramki Says:

  விமர்சனம் கலக்கல்! நீங்களும் தப்பிச்சுட்டீங்களா?


 5. ஏற்கெனவே, இங்க 5 பேரு comment குடுத்தாச்சே,
  இப்டியே அஞ்சு அஞ்சு பேரா comment குடுத்தா
  பெரிய ரகளயாப் பூடுமோ !

  அதுனால no comments. ;-)

  - ஞானபீடம்.


 6. Gnana beedam!

  Too good.

  hahaha...:-)


 7. Anonymous Says:

  ada ennangappa ipdi pammureenga... vara vara shankar padam visu arattai arangam madhiri therla? summaa pesitey irukaanunga... onnum practical solution tharradhilla... indha madhiri viyaabaara nokathula mattum padam edukkura shankar a modhalla dhandikkanum... karuda puraanam padichu idhukku oru thandana sollunga pradeep... vimarsanam epdi ;-)...
  -senthil


 8. Sivakumar Says:

  bagavan sathiyama naan vimarsanam pannalenga.

  dei, antha appaviye yenda kekkira?

  please adikkathingo! naan seiyalainga

  naan thaanda vimarsanam senjen.

  naan verum tayir saadam saapiravan...

  ovvoruthanum tappu panran..

  vendanga! vendanga!!

  deiiiiii!

  valikkuthunga!!

  ....

  ..

  .


 9. Anonymous Says:

  Good Pradeep

  Nee marupadiyum kadai ellam solli kodumai paduthiriviyo ennu bayenden...
  inda padam paakradukku Thalaivaroda "Narasimma..." 100 thadave paarthuralam....Padam poora ore joka irukkum


 10. Anonymous Says:

  pradeep is me and olny me in this world ok....Happy friendship day this is for u Hello shreya ghoshal the sweet singer..Any one know her thn plz tell her.. reply me sooon.