பிறை நிலவை பார்க்கிறேன்
அதனுடைய தற்போதைய நிலை...
அமாவாசையை நோக்கியா, 
பௌர்ணமியை நோக்கியா?

8 Responses
 1. Anonymous Says:

  பிரதீப்பீன் பதிவுகளை பார்க்கிறேன்
  அதனுடைய தற்போதைய நிலை ...
  அமாவாசையை நோக்கியா
  பௌர்ணமியை நோக்கியா

  -
  வெங்கடேஷ் 2. //அமாவாசையை நோக்கியா,
  பௌர்ணமியை நோக்கியா?
  //

  என்னை நோக்கி


 3. //அமாவாசையை நோக்கியா,
  பௌர்ணமியை நோக்கியா?
  //


  அமாவாசையை சோனி எரிக்சன்,
  பௌர்ணமியை சோனி எரிக்சன்?


 4. jai,

  even i also felt that sounds similar while writing. NOKIA :)


 5. Anonymous Says:

  நோக்கியாவோட தற்போதைய நிலைமை அமாவாசையை நோக்கி தான்!

  -
  வெங்கடேஷ்


 6. Krithika Says:

  Adhukku neenga calendar-a paakanum..


 7. krithika,

  ithu kavithai. padicha anubavikkanum; aaraya koodaathu!! :)