நேற்று எனக்கும் என் மனைவிக்கும் சண்டை...
இருவரில் யார் யாரை அதிகம் நேசிக்கிறோம் என்று!
சண்டையின் விதிப்படி இன்று முழுவதும்
அவளிடம் பேசாமல் மேலும் அதிகமாய் காதலிக்க வேண்டும்!!

அதிகக் கூட்டமில்லாத பேருந்தில்
ஒவ்வொரு இருக்கை தேடி
அமர்கின்றனர் ஒவ்வொருவரும்!
4 Responses
  1. புத்திசாலித்தனமா கேள்விக்குறி போட்டிருந்தீங்க பாருங்க. அதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. :)


  2. சுரேஷ்,

    எனக்கே அந்த டவுட் வந்தது! அதான்...ஹிஹி...அதையும் கவனிச்சிட்டு அதை பத்தி எனக்கு கமண்டும் போடறீங்க பாருங்க! தமிழனோட குசும்பே குசும்பு!


  3. ரெண்டாவது கவிதை *மாதிரியே* இருக்கு. முதல் இது உரை நடைக் கவிதை. ரெண்டும் படிக்க நல்லாயிருக்கு.