அல்லாருக்கும் வண்க்கம்பா! இன்னாடா இம்மா நாளா இவனக் காணோமேன்னு நீங்க ஜாலியா இருக்கீங்க! வுடுவானா இந்த பிரதீப்பு..தோ! வன்ட்டான்ல வரிஞ்சி கட்டிகினு!! இன்னாடா நல்லா பேசிகினு இருந்த பய இப்படி பாழாப்பூட்டானேன்னு பாக்குறுங்கீளா? சொல்றேன், சொல்றேன்!! அதுக்கு தானே வந்துகுனே இருக்கேன்!

கஜினி முகமது 18 முறை முயன்று வென்றதைப் போல் நானும் பல முறை முயன்று ஒரு வழியாய் சென்னை மண்ணில் விழுந்து விட்டேன்! பட்டணத்தில் பிழைக்க வருவது ஒன்றும் புதிதில்லை. ஆனால், கிராமத்தில் விவசாயம் படுத்து பட்டணத்திற்கு பிழைக்க வரும் ஒரு குடியானவனைப் போலில்லாமல் சாஃப்ட்வேர்கள் செழித்து வளரும் பெங்களூரை விட்டு நான் சென்னைக்கு பிழைக்க வந்தது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக்கும்.

நிக்க சொல்ல..[நிற்க தான் சென்னைத் தமிழில்]

இப்போ நான் சென்னை காக்னிஸன்ட் டெக்னாலஜி சொலுஷன்ஸ் ல குப்பை கொட்டிகினு இருக்கேன்! அம்புட்டு தான்ப்பா...

அப்பாடா வேர்க்கிறது!

3 Responses
 1. வணக்கம் பிரதீப் அவர்களே!

  நீங்கள் காக்னிசன்ட்டில் பணிபுரிவது குறித்து மகிழ்ச்சி.

  நான் பைனல் இயர். காக்னிசன்ட்டில் இந்த ஆண்டு ஜாயின் பண்றேன்.


 2. Anonymous Says:

  Nice to hear that deepak. vaanga vaanga..seekiram vanthu jothiyla aikkiyam aagunga!

  pradeep


 3. kicha Says:

  pradeep dha,

  I saw one statement in this article:

  கஜினி முகமது 18 முறை முயன்று வென்றதைப் போல்

  I think gajini mohammed invaded india 17 times and he WON all the
  time and looted all...

  but there is a wrong assumption about the result of his invasions, which resulted in wrong usages.... not nit-picking, but just thought of bringing in this fact...