tag:blogger.com,1999:blog-6642853.post7108325854472623259..comments2023-11-05T12:59:26.181+05:30Comments on பெய்யெனப் பெய்யும் மழை: தலை(வலி!)முறைகள்பிரதீப்http://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6642853.post-50990227109591009852013-12-28T23:32:40.101+05:302013-12-28T23:32:40.101+05:30நண்பரே தாங்கள் தங்கள் கருத்தினை தெரிவித்து உள்ளீர்...நண்பரே தாங்கள் தங்கள் கருத்தினை தெரிவித்து உள்ளீர்கள்.
நீங்கள் கூறியது போல இது ஆணாதிக்க சினிமா என்று என்னால் குற்றம் சொல்ல முடியாது.படத்தினை நன்றாக கவனித்து இருந்தால் உங்களுக்கு ஒன்று புரிந்து இருக்கும் அந்த தாத்தா பெண் பெற்ற பிள்ளைகளோடு விளையாடவில்லை என்று யார் சொன்னது? தவிர அந்த பிள்ளைகள் எப்போதும் அல்லது அவள் மகள் வரும்போது மகளின் பிள்ளைகள் அங்கே இருப்பது போலத்தான் சொல்லிருக்கிறார்.படத்தின் மையகருவே பலவருடங்கள் பிரிந்து இருந்த மகனும் பேரனும் வந்த பின் தாத்தாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான். என்றும் என்னோடு இருக்கும் என் நண்பனைவிட ஏதோ கோபத்தில் எனை பிரிந்து பல ஆண்டுகள் கழித்து மனம் மாறி அவனோடு பழகும் விதம் தனியாக இருக்கும்.அதை போன்ற ஒன்றுதான் இந்த பாசம் இதில் ஆணாதிக்கம் ஏதும் இல்லை.சொல்லப்போனால் இதுதான் ஆணாதிக்கம் இல்லாத சினிமா ,ஆமாம் இங்கே கதாநாயகன் மட்டும் முன்னிருதப்படவில்லை,

அதைப்போல இத்தனை நாள் சாதி/மதம் பித்து கொண்ட முதியவர் திடீர் என்று மாறவில்லை ஒவ்வொரு சந்தர்பங்களும் அவரை மெல்ல மெல்ல மாற்றுகிறது,அவர் நண்பரின் மரணம் அவரையும் பயம் கொள்ள செய்கிறது எல்லா மனிதர்களும் தன கடைசி காலத்தில் தன் தவறுகளை உணர்வது யதார்த்தம்.

facebook ,போன்ற நவ நாகர்ரீக போதையில் கிராம உறவுகளை நாம் இழப்பதை ஓரளவிற்கு அவரால் முடிந்ததை அவர் சொல்லிருக்கார் இதில் ஆயிரம் ஓடைகளை பார்க்கும் நீங்கள் மற்ற படங்களில் உள்ள ஓட்டைகளை கவனிக்காமல் விடுவது ஏன்?

எதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் பிறரிடம் அன்பு செய்https://www.blogger.com/profile/17611100648514204634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-71621593212463837432013-12-28T09:58:21.335+05:302013-12-28T09:58:21.335+05:30சிந்திக்க வேண்டியது ஆறாவது...!சிந்திக்க வேண்டியது ஆறாவது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-70319786360455037692013-12-28T05:46:15.497+05:302013-12-28T05:46:15.497+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com