tag:blogger.com,1999:blog-6642853.post1819129189085201661..comments2023-11-05T12:59:26.181+05:30Comments on பெய்யெனப் பெய்யும் மழை: சாருவின் EXILE நாவல் வெளியீட்டு விழாபிரதீப்http://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6642853.post-73448326395307205942011-12-23T22:16:22.338+05:302011-12-23T22:16:22.338+05:30சாருவப்பத்தி பதிவா? ஆனாலும் நீங்க ஒரு இலக்கியவாதி ...சாருவப்பத்தி பதிவா? ஆனாலும் நீங்க ஒரு இலக்கியவாதி ஆகிட்டீங்கAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-48200275201082011362011-12-16T07:41:20.895+05:302011-12-16T07:41:20.895+05:30ஓ...நீதானா அது?? :)))ஓ...நீதானா அது?? :)))சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-8648172772841135742011-12-10T09:36:58.152+05:302011-12-10T09:36:58.152+05:30Pradeep,
Is it worth penning about Charu and hi...Pradeep,
Is it worth penning about Charu and his "EXILE" (or "SEXILE")?

Right from the time Charu was following Nithyananda and stopping his worship due to "Ranjithagate" scandal, I never liked that personality. He's only getting into bigger controversies(facebook chat issue).

I think you have many more beautiful things about life to write!
-Dina.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-64744219845552804872011-12-08T10:42:53.749+05:302011-12-08T10:42:53.749+05:30vilakkamaana pinnoottathirku nandri giri! pesinaal...vilakkamaana pinnoottathirku nandri giri! pesinaalum problem, pesalainnaalum problem!! awww....பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-12618235344077136342011-12-07T19:17:55.834+05:302011-12-07T19:17:55.834+05:30// என்னை பொறுத்தவரை சாரு உடனடியாய் செய்ய வேண்டியது...// என்னை பொறுத்தவரை சாரு உடனடியாய் செய்ய வேண்டியது, தான் ஐரோப்பா சென்றது பற்றி, தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்பது பற்றி, கேரளாவில் அவரை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது பற்றி, உத்தம தமிழ் எழுத்தாளனைப் பற்றி, சினிமாவில் இவரை யாருமே கண்டு கொள்ளாதது பற்றி இவர் பேசாமல் இருப்பது நலம். இதை செய்தால் போதும் இவர் உலகம் போற்றும் பெரிய எழுத்தாளர் ஆகி விடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது.//

:-)) சரியா சொன்னீங்க! ஆனால் இவை இல்லாமல் சாரு இல்லை. யாரையும் திட்டாமல் சாருவால் இருக்கவே முடியாது. ஐரோப்பாவை பற்றி புகழாமல் இருக்க முடியாது. முல்லை பெரியார் பிரச்சனை நடக்கும் இந்த நேரத்தில் மலையாளிகளைப் பற்றி கூறினால் நன்றாக இருக்கும் LOL

//அவரிடம் நான் என்ன பேசினாலும், நாளை வலைதளத்தில் குர்தா அணிந்து கொண்டு ஒருத்தன் வந்தான், என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டான் என்று பதிவிடுவார். இது எனக்குத் தேவையா என்றேன்//

:-))) சாருவை நல்லா புரிந்து வைத்து இருக்கீங்க.

// ஆஹா, நாம் எதுவுமே பேசாமலேயே இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தேன்!!//

ஹா ஹா ஹா பேசி இருந்தால் உங்களை நாறடித்து இருப்பார். உங்களுக்கு வந்தது குர்தாவோட போச்சுன்னு நினைத்துக்குங்க ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-18608564803339688692011-12-07T14:58:19.528+05:302011-12-07T14:58:19.528+05:30//சாருவை யார் புகழ்கிறார்களோ அவர்களை தான் அவர் புக...//சாருவை யார் புகழ்கிறார்களோ அவர்களை தான் அவர் புகழ்வார் போலிருக்கிறது! //

//ஜெயமோகன் வந்திருந்தால் அவரையும் பாராட்டி இருப்பாரோ என்று தோன்றியது! //

சாருவை தொடர்ச்சியாக வாசித்து வருபவர்கள் இந்த விசயங்களை புரிந்துகொள்ளலாம்.

நானும் என் அனுபவத்தை எழுதியிருக்கிறேன். வாய்ப்பிருந்தால், படித்துப்பாருங்கள்.

//கூட்டத்தில் எக்ஸைல், எக்ஸைல் என பலமுறை சொல்லக்கேட்டு, இடையிடையே செக்ஸ், செக்ஸ் என பலமுறை சொல்லக் கேட்டு, இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரு ரசவாதம் ஏற்பட்டு, நேற்றிரவு கனவில் ஷகீலா, ஷகீலா என எதிரொலித்துக்கொண்டிருந்தது. இதுவரை என் கனவில் ஷகீலா வந்ததே இல்லை. சாருவின் புண்ணியத்தில் ஷகீலா வந்துவிட்டார். சாரு எழுத்தின் ரகசியம் புரிந்தது.//

http://socratesjr2007.blogspot.com/2011/12/blog-post_06.htmlகுருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-71253802790703845962011-12-07T12:21:28.227+05:302011-12-07T12:21:28.227+05:30Nandri Syed and Balaji. nadaimuraikku oththu varut...Nandri Syed and Balaji. nadaimuraikku oththu varutho illayo, maatram avasiyam :)பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-91760167902842278262011-12-07T11:34:05.743+05:302011-12-07T11:34:05.743+05:30பிரதீப் வணக்கம் நலமா, உன் தமிழ் மற்றும் வார்த்தை க...பிரதீப் வணக்கம் நலமா, உன் தமிழ் மற்றும் வார்த்தை கோர்வை நன்றாக உள்ளது. விதிமுறைகளை உடைப்பதில் எப்போதும் எனக்கும் மகிழ்ச்சி தான்! - அனால் அது நடைமுறைக்கு ஒத்து வராத விதிமுறையாக இருக்க வேன்டும்.Balaji Kopulahttps://www.blogger.com/profile/01095347775718774968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-3615598354901514732011-12-07T00:57:59.106+05:302011-12-07T00:57:59.106+05:30Avar appadi thaan solvar. Pirer sutta vadai thanat...Avar appadi thaan solvar. Pirer sutta vadai thanathu enru solli peru perravar avar.Syednoreply@blogger.com