tag:blogger.com,1999:blog-6642853.post116302919705960963..comments2023-11-05T12:59:26.181+05:30Comments on பெய்யெனப் பெய்யும் மழை: அமேரிக்கா - Iபிரதீப்http://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6642853.post-62814394456981603572009-05-30T09:20:34.061+05:302009-05-30T09:20:34.061+05:30//இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது ...//இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது குழாயில் தண்ணீர் வருவதை பற்றி, அவர் தலையாட்டியது மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வருவதைப் பற்றி! நொந்து போய், இல்லை மழையால் நைந்து போய் உட்கார்ந்திருக்கிறார் நண்பர்//

ஹா ஹா ஹா கலக்கல்

//பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு! எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது//

பிரதீப் அமெரிக்காவை நம் ஊரோடு ஒப்பிடாதீர்கள்..வெகு தூரம் ....

அப்படி ஒப்பிடுவது தவறு எனபது என் கருத்து...கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-54925262493117474752007-04-15T13:22:00.000+05:302007-04-15T13:22:00.000+05:30//# ரோட்டில் யார் நடந்து சென்றாலும் புன்னகை புரிகி...//# ரோட்டில் யார் நடந்து சென்றாலும் புன்னகை புரிகிறார்கள்! காலை வணக்கம் சொல்கிறார்கள்!
# எந்தக் கடையில் என்ன வாங்கினாலும், உங்கள் நாள் இனிதாக இருக்கட்டும் என்று முகம் மலர வாழ்த்துகிறார்கள//

ஆள் குறைவான ஊர்களில் சாலையில் ஆளைப் பார்ப்பபதே பெரிது என்பதால் hello சொல்வார்கள். வந்த புதுசில் இது புதுசா தெரியும். ஆனா, போகப் போக அலுக்க ஆரம்பித்து விடும். பல மேலை நாட்டுகளில் இந்தப் பழக்கம் இருக்கிறது. தனியாய் எதிரெதிராய் பார்க்க நேர்ந்து கொண்டால் hello சொல்வார்கள். நம்ம ஊர் தி. நகர் தெருவிலோ பேருந்திலோ இது சாத்தியமா? நெதர்லாந்து, ஜெர்மனியில் பேருந்தை விட்டு இறங்குகையில் ஓட்டுநருக்கு நன்றி சொல்லி இறங்குகிறார்கள். கடையில் நன்றி சொல்வதிலும் ஒரு இயந்திரத்தனம் தான்.

helloவில் தொடங்கி helloவில் முடியும் நட்பைக் காட்டிலும் நம்மூரில் கிடைக்கும் நெருங்கிய நட்பு மேல்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1170052483358792852007-01-29T12:04:00.000+05:302007-01-29T12:04:00.000+05:30Bala,When i write something which others felt, tha...Bala,

When i write something which others felt, that is my victory :)

thanks for ur comments bala!

i will do my level bestபிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1169869314640256232007-01-27T09:11:00.000+05:302007-01-27T09:11:00.000+05:30Hi Pradeep, What you said about Americas is 100% c...Hi Pradeep,

What you said about Americas is 100% correct. I felt the same when I came first time to CA.

"எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையும் நாணயமும் கொண்ட மக்கள்!"

This the thing which keeps America far from corruption and make them leading example for other nations.

Keep Blogging.Balahttps://www.blogger.com/profile/01461241560046406684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1166394517991198692006-12-18T03:58:00.000+05:302006-12-18T03:58:00.000+05:30thanks chella..thanks chella..பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1166247649797350872006-12-16T11:10:00.000+05:302006-12-16T11:10:00.000+05:30I started book marking your posts. loved the way y...I started book marking your posts. loved the way you present those facts! Keep it up and show me more of US! All the best Pradeep.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1166247566961921542006-12-16T11:09:00.000+05:302006-12-16T11:09:00.000+05:30I started book marking your posts. loved the way y...I started book marking your posts. loved the way your present facts! Keep it up and show me more of US! All the best Pradeep.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163468303616502032006-11-14T07:08:00.000+05:302006-11-14T07:08:00.000+05:30I disagree with that particular comment. Good othe...I disagree with that particular comment. Good otherwise. My husband and I felt that work just doubled or tripled after we moved to an apartment and started cooking. We do enjoy doing stuff around the house together now. vera vazhi?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163465739522550832006-11-14T06:25:00.000+05:302006-11-14T06:25:00.000+05:30துளசியக்கா,சரி சரி, விடுங்க..ஏதோ சின்ன பையன் இப்பட...துளசியக்கா,

சரி சரி, விடுங்க..ஏதோ சின்ன பையன் இப்படி எழுதிட்டேன்! நீங்க ஏன் ரொம்ப டென்ஷன் ஆகுறீங்க?

அனானி,

ஆமா, அப்போ நான் சொன்னதை ஒத்துக்குறீங்களா?பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163465271543022772006-11-14T06:17:00.000+05:302006-11-14T06:17:00.000+05:30அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழை...அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்!

Good joke. My mother-in-law said the same thing (of course).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163463598676334292006-11-14T05:49:00.000+05:302006-11-14T05:49:00.000+05:30என்னது? உடலுழைப்பு இல்லையா? மெய்யாலுமா? ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...என்னது? உடலுழைப்பு இல்லையா? மெய்யாலுமா? ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ங்......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163434493939414812006-11-13T21:44:00.000+05:302006-11-13T21:44:00.000+05:30kumaran,innum neriyya ezhutha vendi irukku..neenga...kumaran,

innum neriyya ezhutha vendi irukku..

neenga sonna sari thaan!பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163358540476147982006-11-13T00:39:00.000+05:302006-11-13T00:39:00.000+05:30நல்ல பட்டியல் கொடுத்திருக்கிறீர்கள் ப்ரதீப். குறிஞ...நல்ல பட்டியல் கொடுத்திருக்கிறீர்கள் ப்ரதீப். குறிஞ்சி நிலத்தின் நன்கு அனுபவியுங்கள். அந்த அனுபவங்கள் பெருநகரங்களில் கிடைக்காது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163116101096951152006-11-10T05:18:00.000+05:302006-11-10T05:18:00.000+05:30நண்பரே,நீங்கள் சொன்னதை அடுத்த பதிவில் எழுதலாமென்று...நண்பரே,

நீங்கள் சொன்னதை அடுத்த பதிவில் எழுதலாமென்று இருக்கிறேன்!பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163114692544311892006-11-10T04:54:00.000+05:302006-11-10T04:54:00.000+05:30etho ungalukkaavathu therinjuruckke, santhosham! n...etho ungalukkaavathu therinjuruckke, santhosham! naan inge 3 maasam thaanga irukka poren! athukke ithanai buildupa nu kekureengala?

i am staying in hotel only. naan enga sontha veedellam vaanga poren!பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163098093645242522006-11-10T00:18:00.000+05:302006-11-10T00:18:00.000+05:30//ஹெலனா, மோன்டனா! அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில்...//ஹெலனா, மோன்டனா! அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை//

ப்ரதீப், எனக்கு தெரியுமே. உங்க ஊரிலிருந்து வடக்கே ஒரு 7 மணிநேரம் கார் ஒட்டி வந்தீங்கன்னா நம்ம ஊருங்க. இந்த சம்மர்லே வாங்க.

மோன்டனா ஸ்டேக் ஹவுஸ் அப்ப்டிங்கிர ரெஸ்டாரண்ட் ரொம்ப பேமசுங்க

இந்த ஊர்லே உடலுழைப்பு இல்லையா? அபார்ட்மெண்ட்லே இருக்கீங்களா? அதுதான். சொந்த வீட்டுக்கு வாங்க தெரியும் அப்ப. எல்லாவேலையும் இயந்திரம் செய்ஞ்சாலும் அந்த இயந்திரம் கழுவும் வேலை இருக்கே அவ்வ்வ்வ்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163088743570196452006-11-09T21:42:00.000+05:302006-11-09T21:42:00.000+05:30saranya,ungaloda bon voyageai tirumbi varrathukkaa...saranya,

ungaloda bon voyageai tirumbi varrathukkaaga vachukkuren! ok?

கொத்தனார்,

இங்கு முக்கால்வாசி காரியங்கள் இயந்திரப்படுத்தப்பட்டிருப்பதால் அப்படி எழுதினேன். நான் இங்கிருக்கும் நாட்களில் அது தவறென்று தெரிந்தால், கண்டிப்பாக அதையும் எழுதுகிறேன்! நன்றி!பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163077227279196082006-11-09T18:30:00.000+05:302006-11-09T18:30:00.000+05:30//அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உ...//அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்!//

மிகத் தவறான கருத்து நண்பரே. இன்னும் கொஞ்ச நாள் இருங்கள். உங்களுக்கே தெரியும்.

மற்றபடி நீங்கள் கற்க வேண்டியது என போட்ட லிஸ்ட் நல்ல லிஸ்ட்தான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1163043560878632632006-11-09T09:09:00.000+05:302006-11-09T09:09:00.000+05:30i thought of wishing u Bon Voyage... but athukulla...i thought of wishing u Bon Voyage... but athukulla neenga oorukae poiteenga.. So enjoy urself!Anonymousnoreply@blogger.com