tag:blogger.com,1999:blog-6642853.post114313550291376798..comments2023-11-05T12:59:26.181+05:30Comments on பெய்யெனப் பெய்யும் மழை: சிவாஜி - தி பாஸ்பிரதீப்http://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6642853.post-30383243848151650782009-05-30T09:39:20.516+05:302009-05-30T09:39:20.516+05:30//முக்கியமான பதிவாய் இருந்தால் தான் நான் என் நண்பர...//முக்கியமான பதிவாய் இருந்தால் தான் நான் என் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி, பாத்திரம் தேய்ச்சது தேய்ச்ச வரைக்கும் இருக்கட்டும், உடனே இங்கே வா என்று புருஷன்காரன் அதட்ற மாதிரி, எந்த கோட் அடிச்சிட்டு இருந்தாலும் மொதல்ல என் ப்ளாகை படிங்கப்பா என்று அனுப்புவேன்//

// இங்கே பார்றா!! பிறகு என்ன ஒரே குஷி தான். எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு செலக்ட் செய்து பதிந்ததில் எல்லாம் ஒழுங்காய் தெரிந்தது! அப்பாடா..வீட்டில் சாப்பிடக் கூப்பிடுகிறார்கள். வயிறு என்ன? மனசு வரைக்கும் நெறைஞ்சு கெடக்கே//

//. இன்றைய மெயிலை திறந்தேன். எடுத்தவுடன் எழுதி இருந்தது. Scroll down..சரி நானும் Scrollனேன். கொஞ்ச தூரம் போனதும் Scroll down slowly..ஏண்டா நான் இப்போ வேகமா scroll பண்ணா உங்களால என்னடா பண்ண முடியும்? //

ஹா ஹா ஹா

// பழூர் கார்த்தி said...
// சிவாஜி - தி பாஸ் //
அண்ணாச்சி, எது எப்படியோ, தலைப்பை கலக்கலா போட்டு எல்லாரையும் திரும்பி பார்க்க வைச்சுட்டீங்க !!! பாராட்டுக்கள் !!

ஆமா, இந்த போட்டாக்களை நானும் மெயில்ல பார்த்தேன்.. நல்லாயிருக்கு.. இருந்தாலும் ஸ்ரேயா தலைவருக்கு அக்கான்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஆக்சுவலா ஸ்ரேயா தலைவருக்கு பாட்டி மாதிரி இருக்காங்க :-)) நீங்க என்ன சொல்றீங்க ??? //

ஹா ஹா ஹா ஹாகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1144352495437559252006-04-07T01:11:00.000+05:302006-04-07T01:11:00.000+05:30Nice blog... In fact a Great blog...A link of inte...Nice blog... In fact a Great blog...

A link of interest about the offer by Suleka.com...
http://www.selectiveamnesia.org/2006/04/06/not-done/Neodawnhttps://www.blogger.com/profile/00114264062786332120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1144178919698480622006-04-05T00:58:00.000+05:302006-04-05T00:58:00.000+05:30Nice blog. Keep it up.Nice blog. Keep it up.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1144171513428995002006-04-04T22:55:00.000+05:302006-04-04T22:55:00.000+05:30அனானிமசு கண்ணு!அப்டி அல்லாம் தலைவர நக்கல் பண்ணக் க...அனானிமசு கண்ணு!

அப்டி அல்லாம் தலைவர நக்கல் பண்ணக் கூடாது இன்னா! புர்தா...பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1144064755994070552006-04-03T17:15:00.000+05:302006-04-03T17:15:00.000+05:30உங்க தலைவரு ஏன் எல்லாப் பட்த்துலேயும் வாயைப் பொளந்...உங்க தலைவரு ஏன் எல்லாப் பட்த்துலேயும் வாயைப் பொளந்துக்கிட்டே இருக்காருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1144062901162094882006-04-03T16:45:00.000+05:302006-04-03T16:45:00.000+05:30kicha,thanks for that. i think you have only looke...kicha,

thanks for that. i think you have only looked at that piece over rajini's charm :)பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1144037814782356752006-04-03T09:46:00.000+05:302006-04-03T09:46:00.000+05:30"rose + thorn" explanation - good creativity! pat ..."rose + thorn" explanation - good creativity! pat on..Krishna Ram Kuttuva Jeyaramhttps://www.blogger.com/profile/16405795592513947122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143515330691478682006-03-28T08:38:00.000+05:302006-03-28T08:38:00.000+05:30ரஜினி ஸ்ரேயா பக்கத்துல நிக்கறதல் ஸ்ரேயாவுக்கு வயசு...ரஜினி ஸ்ரேயா பக்கத்துல நிக்கறதல் ஸ்ரேயாவுக்கு வயசு ஆன மாதிரி தெரியுதுங்கோஇரா.செந்தில்https://www.blogger.com/profile/05059314616694760351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143472321715706842006-03-27T20:42:00.000+05:302006-03-27T20:42:00.000+05:30வயசான மாதிரி வயசான மாதிரின்னு சொல்லிட்டே எத்தனை தட...வயசான மாதிரி வயசான மாதிரின்னு சொல்லிட்டே எத்தனை தடவை குட்டின்னு கலாய்க்கறீங்க...

மாப்பு, ரொம்ப ஓட்டினா சிவாஜி வைப்பார் ஆப்பு... :)பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143472279291637482006-03-27T20:41:00.000+05:302006-03-27T20:41:00.000+05:30Super!! Thanks for the picsSuper!! Thanks for the picsBlogeswarihttps://www.blogger.com/profile/07577999785808985783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143463211997779852006-03-27T18:10:00.000+05:302006-03-27T18:10:00.000+05:30Really a good post..Thalaivar looks younger than w...Really a good post..Thalaivar looks younger than what he is in real. I dropped here from the link to you ipod comment..Really enjoyable while reading..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143456967380906112006-03-27T16:26:00.000+05:302006-03-27T16:26:00.000+05:30thamizha,thangaludaya varugaikkum, karuthukkum mik...thamizha,

thangaludaya varugaikkum, karuthukkum mikka nandri!

aiyyo, naan kindal ellam pannalaipu, chumma velayattukku thaane, namma ellarum enna appadiya pazhagurom?

kaipulle,

aaha, enne oru paranthu virintha ennam! rightu vidu :)

paiyya (somberinnu koopida pudikkalaipa!)

athaan naan firste ezhuthi irukkene, comments varumnu ethir paarthu thaanepu thalaivar perai pottu, poster ellam otti irukkom. ange nikkirom naangallam!பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143451660283542462006-03-27T14:57:00.000+05:302006-03-27T14:57:00.000+05:30// சிவாஜி - தி பாஸ் //அண்ணாச்சி, எது எப்படியோ, தலை...// சிவாஜி - தி பாஸ் //
அண்ணாச்சி, எது எப்படியோ, தலைப்பை கலக்கலா போட்டு எல்லாரையும் திரும்பி பார்க்க வைச்சுட்டீங்க !!! பாராட்டுக்கள் !!

ஆமா, இந்த போட்டாக்களை நானும் மெயில்ல பார்த்தேன்.. நல்லாயிருக்கு.. இருந்தாலும் ஸ்ரேயா தலைவருக்கு அக்கான்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஆக்சுவலா ஸ்ரேயா தலைவருக்கு பாட்டி மாதிரி இருக்காங்க :-)) நீங்க என்ன சொல்றீங்க ???பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143449833591764212006-03-27T14:27:00.000+05:302006-03-27T14:27:00.000+05:30//ஆக மொத்தத்துல முந்திரி கொட்டை மாதிரி சிவாஜி பட ஸ...//ஆக மொத்தத்துல முந்திரி கொட்டை மாதிரி சிவாஜி பட ஸ்டில்ஸ் போட்டு மற்ற வலைப்பதிவாளர்கள் யாரையும் போட விடாமல் செய்து எல்லோருடைய வயித்தெறிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது!//

சே! சே! அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லீங்க. யார் போட்டா என்ன? மக்கள் பாத்து ரசிச்சாங்கன்னா அது போதும்...என்ன நான் சொல்றது?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143448313649699382006-03-27T14:01:00.000+05:302006-03-27T14:01:00.000+05:30Anbu pradeep,Vanakkam pala urithakuga.Nalla tamil-...Anbu pradeep,

Vanakkam pala urithakuga.Nalla tamil-i innaiyathil padithu mikuntha natkkal aakiyirutha samayam en nanban Ungal i-pod kathai-i annupi padika sonnan.Sivaji padangalum arumai...

Ennpu.... yarrumae pinootam ootalainu varuthapattikaa....Appurama anuppi vaccha mohan thambiya kindal pannurikalae....?Idhu sariya..?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/17654163798662423997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143339988387613262006-03-26T07:56:00.000+05:302006-03-26T07:56:00.000+05:30கைப்புள்ளஆக மொத்தத்துல முந்திரி கொட்டை மாதிரி சிவா...கைப்புள்ள

ஆக மொத்தத்துல முந்திரி கொட்டை மாதிரி சிவாஜி பட ஸ்டில்ஸ் போட்டு மற்ற வலைப்பதிவாளர்கள் யாரையும் போட விடாமல் செய்து எல்லோருடைய வயித்தெறிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது!
இதானே வேணாங்கிறது? ஏங்க எல்லாரும் என் ஷ்ரேயா குட்டியையே இழுக்குறீங்க? எனக்கு அழுகாச்சியா வருது தெரியுமா?

எனக்கு சின்ன வயசுல இருந்தே ஓவியங்கள் வரையிற பழக்கம் இருக்கு, ஆனா என்ன இந்த மாடர்ன் ஆர்ட் மட்டும் இன்னும் புரியலை. சரி நம்மளும் வரைஞ்சு பாக்கலாம்னு பண்ண முயற்சி தான் அது. நல்ல இருக்குன்னு வேற சொல்லிட்டீங்க? இனிமே பாருங்க? வலைப்பதிவில் ஓவியப் பதிவா போட்டுத் தள்ளி ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திர்றேன்!

மோகன்,

அப்படி என்ன தெரியாத விஷயத்தை நீங்க இங்கே தெரிஞ்சுகிட்டீங்க?பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143287499161330382006-03-25T17:21:00.000+05:302006-03-25T17:21:00.000+05:30உங்களை மாதிரியே CTSல ipod வாங்குன நம்ம தோஸ்த் ஒருத...உங்களை மாதிரியே CTSல ipod வாங்குன நம்ம தோஸ்த் ஒருத்தன் சிவாஜி படங்களை நேத்து மெயில் அனுப்பியிருந்தான். நான் நீங்க போட்டிருக்க இதே தலைப்புல போஸ்ட் பண்ணலாம்னு நெனச்சிட்டே இருந்தேன்...திடீர்னு தமிழ்மணத்துல உங்க பதிவைப் பாத்து ஆச்சரியம். எனக்கும் எனுமோ உங்க ஸ்ரேயா குட்டி கொஞ்சம் வயசான மாதிரி தாங்க தோணுது. அப்புறம் உங்க மகளிர் தின ஓவியங்களையும் பாத்தேன்...நல்லா இருக்கு.Modern Artன்னா உங்களுக்கு ரொம்ப விருப்பம் போலிருக்கு?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143286247878696792006-03-25T17:00:00.000+05:302006-03-25T17:00:00.000+05:30யோவ் சிவம்,நான் தான் ஓவர்னா, நீர் எனக்கும் ஓவரா இர...யோவ் சிவம்,

நான் தான் ஓவர்னா, நீர் எனக்கும் ஓவரா இருக்கீறே?

தலைவர் எனக்குப் புடிக்கும், அதுக்காக என் ஷ்ரேயா குட்டிய ஓவரா ஓட்டாதீர்! ஹிஹி..

ஷ்ரேயான்ன எனக்கு கொஞ்சம் இஷ்டம். ஹிஹி..பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.com