tag:blogger.com,1999:blog-6642853.post113976440908063986..comments2023-11-05T12:59:26.181+05:30Comments on பெய்யெனப் பெய்யும் மழை: நேர்மைபிரதீப்http://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6642853.post-1143945677741290642006-04-02T08:11:00.000+05:302006-04-02T08:11:00.000+05:30சில நகைக்கடைகளில் பில் என்றால் ஆயிரம் கூடும் என்பர...சில நகைக்கடைகளில் பில் என்றால் ஆயிரம் கூடும் என்பர், பின் எஸ்டிமேட் என்று தருவர், அதற்குமேல் பொறுமை இருந்தால் பில் தருவார்கள். ஹோட்டல் புக்கிங்கிறகு ரசீது, தேடிப் போய் தவறாக கொடுக்கப்பட்டதைத் திருப்புவது, பக்கத்தில் இருப்பவர் அசட்டுப் பட்டம் கட்டினால் கண்டுகொள்ளக்கூடாது.மாதங்கிhttps://www.blogger.com/profile/17318740859667591139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143945340323727472006-04-02T08:05:00.000+05:302006-04-02T08:05:00.000+05:30மிக நீண்ட பதிவாகி, எல்லாம் துண்டிக்கப்பட்டு லாம் ம...மிக நீண்ட பதிவாகி, எல்லாம் துண்டிக்கப்பட்டு லாம் மட்டும் வந்துவிட்டது மன்னிக்கவும்.மாதங்கிhttps://www.blogger.com/profile/17318740859667591139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1143798509493991672006-03-31T15:18:00.000+05:302006-03-31T15:18:00.000+05:30நிதர்சன உண்மைநிதர்சன உண்மைKarthigeyanhttps://www.blogger.com/profile/00936700705343613369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1141126308465364282006-02-28T17:01:00.000+05:302006-02-28T17:01:00.000+05:30ப்ளாகரில் www.palkar.org தேடிய எனக்கு 'நான் தமிழன்...ப்ளாகரில் www.palkar.org தேடிய எனக்கு 'நான் தமிழன் அல்ல' என்ற தலைப்புகொண்ட உங்கள் பதிவு கிடைத்து, அன்று முதல் படித்து வருகிறேன், வரிவிலக்கு பெற செய்யும் நியாமான தவறுகளை பற்றி Human Resource -ல் இருக்கும் எனக்கு நன்றாகவே தெரியும். அதற்க்கு தாங்கள் கூறிய எடுத்துக்காட்டும், சில செயல்களும் மிக அருமை, என் உடன் இருப்பவர்களுக்கு அறிவுரித்திவருகிறேன். தேசிகன் அவர்களையே வசிய படுத்தி, உங்கள் கருத்துக்களை அவரது ப்ளாகில் வரசெய்தமைக்கு பாராட்டுக்கள்.
(என் வரவு இன்னும் வரி செலுத்தும் அளவுக்கு இன்னும் தகுதி பெறவில்லை).சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1140729508189423232006-02-24T02:48:00.000+05:302006-02-24T02:48:00.000+05:30pradeep,innum sila manangalil nyayam nermail irupa...pradeep,innum sila manangalil nyayam nermail irupadai kandu migavum magizhchi adaikiren..ungalai pol sila peraavadu irupadaal dan naadu konjamavaadu nimirgiradu..hats,off!!
inda nermayai ungalodu niruthikollamal marravarukum mudinthavarai solli parungal..avargal manasatchiyai ungal kural thatti ezhupatum..vaazhthukkal!!meghjanmihttps://www.blogger.com/profile/17084914062514886002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1140169732642471802006-02-17T15:18:00.000+05:302006-02-17T15:18:00.000+05:30Sivakumar,Gedupudi irunthalum, illaavittalum sari....Sivakumar,

Gedupudi irunthalum, illaavittalum sari..intha murai ippadi seivathillai endru erkanave theermaanithirunthen.பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1140158405862251892006-02-17T12:10:00.000+05:302006-02-17T12:10:00.000+05:30Intha murai, un azhuvalagathil, ivvalavu gedupidi ...Intha murai, un azhuvalagathil, ivvalavu gedupidi illathirunthal nee enna seithuruppai!!??Sivakumarhttps://www.blogger.com/profile/14409175491393210276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1140152712418690752006-02-17T10:35:00.000+05:302006-02-17T10:35:00.000+05:30boopathy,I have already added my blog in thamizman...boopathy,

I have already added my blog in thamizmanam.com

thanks for your comments.பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1140070367873550912006-02-16T11:42:00.000+05:302006-02-16T11:42:00.000+05:30பிரதீப், மிக அருமையான சிந்திக்க வைக்கும் பதிவ...பிரதீப்,
மிக அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு. தேசிகனின் பதிவில் இருந்து வந்து சேர்ந்தேன். தாங்கள் தமிழ்மணத்தில் (http://www.thamizmanam.com) சேர்ந்தால் ஆயிரக்கணக்கான தமிழ் பதிவர்கள் தங்கள் பதிவை கண்டு பயன் பெற ஏதுவாய் இருக்கும். வாழ்த்துக்கள்.dvetrivelhttps://www.blogger.com/profile/11653158981842477920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1140025347411751362006-02-15T23:12:00.000+05:302006-02-15T23:12:00.000+05:30பஸ்பாஸ்!மிக்க நன்றி..ரியலைசிங் சூன்? சீக்கிரம் நடக...பஸ்பாஸ்!

மிக்க நன்றி..ரியலைசிங் சூன்? சீக்கிரம் நடக்கட்டும் பாஸ்!

யாத்ரீகன்!

சந்தோஷம்! மகிழ்ச்சி!! வாழ்க!!!பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1140010226201804472006-02-15T19:00:00.000+05:302006-02-15T19:00:00.000+05:30சென்ற வருடம் இப்படிப்பட்ட ஒரு சலுகை பெறுவதற்காக நா...சென்ற வருடம் இப்படிப்பட்ட ஒரு சலுகை பெறுவதற்காக நானும் போலி இரசீதுகள் கொடுத்த பிறகு மனம் புழுங்கியபின், இந்த வருடம் இப்படி எந்த ஒரு போலியான இரசீதுகளையும் கொடுக்க மாட்டேன் என்று கடைபிடித்துவருகின்றேன்.. அலுவலகத்தில் மட்டுமின்றி, கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் சரியான முறையிலே நடந்து வருகின்றேன்.. சிறுதுளிதான் பெருவெள்ளம்... எனக்கு மேலும் நம்பிக்கையூட்டும் பதிவு..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1139802485597237182006-02-13T09:18:00.000+05:302006-02-13T09:18:00.000+05:30very good blog. i guess we will start realizing ve...very good blog. i guess we will start realizing very soon.

regards.[ 'b u s p a s s' ]https://www.blogger.com/profile/17104013252901659745noreply@blogger.com