tag:blogger.com,1999:blog-6642853.post111822644643727014..comments2023-11-05T12:59:26.181+05:30Comments on பெய்யெனப் பெய்யும் மழை: முடியாத சமன்பிரதீப்http://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6642853.post-1158659195940223942006-09-19T15:16:00.000+05:302006-09-19T15:16:00.000+05:30Mi telle naTkam sirani. aana gopi krishnan rikke t...Mi telle naTkam sirani. aana gopi krishnan rikke telle two page short story sovdi savo. jukku tellingkan rhaay. kiTTatthaTTo onDo mhada work keri telle story rikkeyo mani gopi mora jool onDaal sangiyaas. paav, two years mundadi gopi kaalam voya visayam jugu tenga kalaana.

ar.kumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1118376421637674032005-06-10T09:37:00.000+05:302005-06-10T09:37:00.000+05:30அனைவருக்கும் நன்றி!அனைவருக்கும் நன்றி!பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1118238159922273442005-06-08T19:12:00.000+05:302005-06-08T19:12:00.000+05:30Hi, Thanks for the coverage and your views. Regard...Hi, Thanks for the coverage and your views. Regards, PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1118235508689597322005-06-08T18:28:00.000+05:302005-06-08T18:28:00.000+05:30//இங்கு சிரிப்பதற்குக் காரணம், நான் இந்த நாடகத்தை ...//இங்கு சிரிப்பதற்குக் காரணம், நான் இந்த நாடகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறேன். இந்த நாடகம் எனக்கு மிகச் சுலபமாகப் புரிகிறது என்று பிறருக்குத் தெரியப்படுத்திக் கொள்ளத் தான் போலும்//
ஆச்சரியம் ப்ரதீப்! எனக்கும் இதே எண்ணம் தான் இருந்தது. கேம்யூவின் நாடகமொன்றை பார்க்கப் போனபோது ஒலிபெருக்கியில் கொஞ்சம் muffled ஆக வந்த சப்தத்தில் ஒரு எழவும் புரியவில்லை கொஞ்ச நேரத்திற்கு. (ஆங்கிலம் வேறு) சுற்றி இருந்தவர்கள் பெரிதாகச் சிரித்தபோது எரிச்சல் மிஞ்சியது - இதற்கு மேல் ஒரு complex உம் சேர்ந்துகொண்டது. அப்புறம் எனக்குத் தோன்றியது - மேடை நாடகங்களில் பின்னூட்டம் உடனுக்குடன் போய்ச்சேருகிறது. இதனால் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இப்படிச் செய்கிறார்கள் என்று...(இருந்தாலும், நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்த பெண் இறுதியில் அறிமுகப்படுத்தப் பட்டபோது அழுதவாறு இருந்தார். ஒரு powerful performance இனால் பாத்திரத்தில் மூழ்கி, அதன் உள்மனநிலைகளினால் உலுக்கப் பெற்று..."டூ மச்! நடிக்கக் கத்துக்கறீங்களோ இல்லையோ. இதக் கத்துக்குங்க முதல்ல" என்று நினைக்கத் தோன்றியது. நாடகத்தின் முக்கிய ஹாஸ்யமாக இதற்கு நான் சிரித்துக் கொண்டிருந்தது பலருக்கு வினோதமாய் இருந்திருக்கலாம்)

எப்படியாயிருந்தாலும், ஒரு நவீன நாடகத்திற்குச் செல்லும் போது எஸ்வி சேகர் நிகழ்ச்சிக்குப் போவதுபோல இயல்பாய் இருக்க முடிவதில்லை. காதைத் தீட்டிக் கொண்டு வளைந்து உட்கார்ந்து உன்னிப்பாய் கவனிப்பதில் முக்கியமான எதையாவது விட்டு விடுவோமோ என்ற பதட்டம் இருக்கும் - இதில் மொத்த நாடகத்தையும் கோட்டை விடுவேன். அடுத்தமுறை பாப்கார்ன் கோலா எடுத்துக் கொண்டு, இருக்கையில் ஒய்யாரமாகச் சாய்ந்து பார்க்கப் போகிறேன் - என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1118234925204497942005-06-08T18:18:00.000+05:302005-06-08T18:18:00.000+05:30அடப்பாவி சுரேஷ் கண்ணன்! என்னைத் தூக்கத்துலேர்ந்து ...அடப்பாவி சுரேஷ் கண்ணன்! என்னைத் தூக்கத்துலேர்ந்து எழுப்பி முகவரியெல்லாம் கேட்டு வாங்கிட்டு கடைசில போகவே இல்லையா?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1118234226951052592005-06-08T18:07:00.000+05:302005-06-08T18:07:00.000+05:30Dear Pradeep,Thanks for this post. I feel very sor...Dear Pradeep,

Thanks for this post. I feel very sorry as i could not make it for this play.

- suresh kannanபிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1118231583567240092005-06-08T17:23:00.000+05:302005-06-08T17:23:00.000+05:30//ஹரன் பிரசன்னா தன்னுடைய பதிவில் ஒரு நவீன நாடகத்தி...//ஹரன் பிரசன்னா தன்னுடைய பதிவில் ஒரு நவீன நாடகத்திற்கான அழைப்பிதழை பதித்திருந்தார்//

ஆஹா... கடைசியா மாட்டிக்கிட்டது நீங்கதானா?

//I missed it.//

அட... இதப்பார்றா..!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1118231293133953502005-06-08T17:18:00.000+05:302005-06-08T17:18:00.000+05:30good writeup.I missed it.Anbudangood writeup.

I missed it.

Anbudanrajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-1118228279928356442005-06-08T16:27:00.000+05:302005-06-08T16:27:00.000+05:30Nethu Manmatha Leelai parthen. Athula kamal-kitte...Nethu Manmatha Leelai parthen. Athula kamal-kitte velai pakkira antha ayyar aathukar ippadi thaan polambuvar. Athu ghabagam vanthuducchu!Sivakumarhttps://www.blogger.com/profile/14409175491393210276noreply@blogger.com