[img courtesy: flickr]

I N S T E A D . . . D O N A T E!

என் நண்பர் ஒருவர் விளம்பரத் துறையில் இருக்கிறார். எனக்கு அதில் நிறைய ஆர்வம் இருப்பதால், அவரிடம் பேசும்போதெல்லாம் ஏதாவது விஷயத்தை சொல்லுங்கள், நானும் ஸ்கிரிப்ட் எழுத முயற்சிக்கிறேன் என்று நச்சரிப்பதுண்டு. இந்த முறை அப்படி கேட்டவுடன், ரத்த தானத்தைப் பற்றி ஒரு விளம்பரம் செய்ய வேண்டும். அதைப் பற்றி யோசி என்றார். அதன் விளைவு தான் நீங்கள் மேலே காண்பது.

இனி பின்னூட்டமிடுவதும், ரத்த தானம் தருவதும் உங்கள் கையில்!
3 Responses
  1. aaradhana Says:

    இது ரத்ததானம் இல்லை. திமிரு


  2. Anonymous Says:

    Sorry Pradeep.

    கொஞ்சம் Creativity missing


  3. ஆரதனா,

    நீங்க நினைக்கிற அளவுக்கு எனக்கு அவ்வளவு திமிரெல்லாம் கிடையாதுங்க! ஏதோ விளம்பரம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கனும் என்ற எண்ணத்துல இப்படி யோசிச்சுட்டேன்.

    விக்னேஷ், எலிவால் ராஜா,

    காதலுக்காக நம் இளஞர்கள் நிறைய ரத்தம் சிந்துவதை பார்த்ததன் விளைவு.

    //ஏன் உங்களுக்கு வேறுவிதமா எல்லோரும் விரும்பி ஆசையா பார்க்கமாத்ரி யோசிக்க முடியாதா என்ன? உங்களால் முடியும்//

    நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. நான் முயற்சி செய்து பார்க்கிறேன்